Skip to main content

Posts

மென்பொருள் அறிமுகம்

Driver Genius  Professional 12
நமது கணினியில் உள்ள அனைத்து பாகங்களையும் அறிய உதவும் ஒரு மென்பொருள்தான் Driver Genius  Professional 12. இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால், நமது கணினியின் motherboard , hard  disk மற்றும் processor இவை அனைத்தையும் திரையில் காட்டும்,
மென்பொருளின் செயல்பாடுகள்:
நமது கணினியில் உள்ள motherboard டிரைவர் மென்பொருள்களை தானே தேடி பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய பயன்படுகிறதுநமது கணினிக்கு தேவையில்லாத மென்பொருளை நீக்கப் பயன்படுகிறதுநமது கணினியின் motherboard Driver மென்பொருள்களை தானாகவே அப்டேட் செய்ய பயன்படுகிறது மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது: முதலில் http://www.driver-soft.com/download.html  என்ற இணைய முகவரிக்கு சென்று இம் மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்களதுகணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
அதன்பிறகு Driver  genius மென்பொருளை run செய்யுங்கள் திரையில் தோன்றும் விண்டோவில் Hardware Info என்பதை கிளிக் செய்யவும் அடுத்து வரும் திரையில் நமது கணினியின் அனைத்து பாகங்களையும் Driver Genius  Professional 12 டிஸ்ப்ளே செய்யும், இதன் மூலம் நமது கணினியின் Motherboa…
Recent posts

அனைவருக்கும் பயனுள்ள 101 இணையதளங்கள்:

1. screenr.com – record movies of your desktop and send them straight to YouTube. 2. ctrlq.org/screenshots – for capturing screenshots of web pages on mobile and desktops. 3. goo.gl – shorten long URLs and convert URLs into QR codes. 4. unfurlr.com – find the original URL that's hiding behind a short URL. 5. qClock – find the local time of a city using a Google Map. 6. copypastecharacter.com – copy special characters that aren't on your keyboard. 7. postpost.com – a better search engine for twitter. 8. lovelycharts.com – create flowcharts, network diagrams, sitemaps, etc. 9. iconfinder.com – the best place to find icons of all sizes. 10. office.com – download templates, clipart and images for your Office documents. 11. followupthen.com – the easiest way to setup email reminders. 12. jotti.org – scan any suspicious file or email attachment for viruses. 13. wolframalpha.com – gets answers directly without searching - see more wolfram tips. 14. printwhatyoulike.com – print web pages without t…

கணினியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு

கணினியில்  சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான கோப்புக்கள் தவறுதலாக அழிந்து விடும்.  அக்கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு UFlysoft  என்னும் மென்பொருள் பயன்படுகிறது,
இம் மென்பொருள் jpeg, png, gif, bmp, tiff, psd, tga, eps போன்ற ஏராளமான புகைப்படக் கோப்பு வகைகள் உட்பட avi, flv, mp4, mov, wmv, 3pg, mpg போன்ற வீடியோ கோப்புக்கள் மற்றும் mp3, wma, wav, ogg, flac போன்ற ஆடியோக் கோப்புக்களையும் துல்லியமாக மீட்டுத்தருகின்றது.
இம் மென்பொருளை தரவிறக்க http://www.uflysoft.com/photo-recovery-win/

குப்பத்தொட்டி.காம்

இணையதளம் அறிமுகம்
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் இணையதளம் ஒன்றைப் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன்.என்னுடைய பதிவு அனைவருக்கும் பயன் படவேண்டும் என்ற சமூக அக்கறையில் இப்பதிவை இடுகின்றேன்இப்பதிவு அனைத்து சென்னை வாழ் மக்களுக்கும் பயன் தரக்கூடியது.
குப்பத்தொட்டி.காம் :அதென்ன குப்பத்தொட்டி.காம் என்று நினைக்கின்றீர்களா.தங்கள் வீட்டில் இருக்கும் குப்பைகளை எடுத்துக்கொண்டு அதற்கு காசு கொடுத்தால் எவ்வாறு இருக்கும்,அதனை செய்கின்றது ஒரு நிறுவனம்அந்த நிறுவனம் தான் குப்பத்தொட்டி.காம் சென்னை அசோக் நகரில் இயங்கி வருகின்றது இந்நிறுவனம்  எந்தெந்த குப்பையை சேகரிக்கிறார்கள் :அலுமினியம்பாட்டரிபுத்தகம்வார இதழ்கள்பேப்பர்பாலிதீன் கவர்இரும்புபிளாஸ்டிக்ஆயில் கவர்
 சென்னையில் உள்ள குப்பைகளை இவர்கள் கீழ்க்கண்ட இடங்களில் இருந்து  சேகரிக்கிறார்கள்: அந்த இடங்கள்:
அபிராமபுரம்ஆதம்பாக்கம்அடையார்அக்கரைஆலந்தூர்அண்ணாநகர்அரும்பாக்கம்அசோக் நகர்கோடம்பாக்கம்நான் மேலே ஒரு சில இடங்களை மட்டும் தான் குறிபிட்டுள்ளேன்,மேலும் விவரங்களுக்கு அவர்களது இணையதளத்தைப்பாருங்கள் நிறுவ…

சென்னையில் இருபது நாட்கள்:

சென்னையில் இருபது நாட்கள்:
எனது கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்திற்காக,கடந்த 10/02/13 அன்று சென்னை கிண்டியில் வந்து இறங்கினேன், இது என்னுடைய ஏழாவது சென்னை பயணம்.
சென்னை மக்களிடம் நான் கற்றுக்கொண்டதும்,பெற்றுக்  கொண்டதும்:
சென்னை மக்களிடம் எனக்கு பிடித்த ஒன்று அவர்களின் சுறுசுறுப்பு,  அவரவர் தனது வேலையை பார்த்துக் கொண்டு போய்க்கொண்டே இருகின்றார்கள், யாரும் யாரையும் கண்டு கொள்வதில்லை,
எனது அனுபவத்தில் நான் சென்னை மக்களிடம் இருந்து நிறையவே கற்று கொண்டேன்,  ஒருநாள் காலை 5 மணிக்கு சென்னை மவுண்ட் ரயில் நிலையத்தில் இருந்து கோடம்பாக்கம் செல்வதற்காக தொடர்வண்டி பயணசீட்டு  எடுக்க ரயில் நிலையத்தில் வரிசையில் காத்திருந்தேன், காலை 5 மணிக்கெல்லாம் இவ்வளவு மக்கள் அவரவர் பணியை துவக்குகின்றார்கள். இவர்களின் சுறுசுறுப்பு என்னை மிகவும் அதிகமாக ஈர்த்தது.  
சென்னை மக்களிடம் இருந்து நான் பெற்றுக்  கொண்டதும்:
எனக்கு எந்த ஒரு இடத்திற்கு செல்வதற்கும் வழி தெரியவில்லை என்று  விழித்த போது,நான் வழி கேட்ட நபர்கள் அனைவரும் வழி கூறினார்கள் .

அண்ணாச்சி கடை:
ஊருக்கு திரும்ப வரும்போது  அண்ணாச்சி கடைக்கு(சரவணா ஸ்டோர்) நானும்…

மென்பொருள் அறிமுகம்:

மென்பொருள் அறிமுகம்:


பென்டிரைவில் உள்ள நமது அழித்த கோப்புகளை மீட்டெடுக்க உதவும் அருமையான ஒரு மென்பொருள்
EaseUS Data Recovery Wizard 5.8.0.

மென்பொருளின் சிறப்புக்கள்:

நாம் நம்முடைய அளித்த கோப்புகளை முழுமையாக இம்மென்பொருள் மூலம் பெற முடியும்.

மென்பொருளின் மொத்த அளவே 6 எம்பி மட்டுமே

தரவிறக்குவது மிகவும் எளிது.

தரவிறக்க:

Easeus.com என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள், சென்ற உடன் முதல் பக்கத்திலேயே EaseUS Data Recovery Wizard 5.8.0.மென்பொருளின் EaseUS Data Recovery Wizard 5.8.0.முகப்பு தோற்றம் தெரியும்
அதன் பிறகு அதில் ReadMore  என்பதை கிளிக் செய்யுங்கள்அதன் பின்பு அதற்கு அடுத்து வரும் விண்டோவில் டவுன்லோட் என்பதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது:
இப்போது மென்பொருளை ஓபன் செய்து கொண்டு அதில் Complete Recovery என்பதை கிளிக் செய்யுங்கள் அதன்பின்பு
Search All lost Files Automatically என்பதை கிளிக் செய்து Next என்பதை கிளிக்

இந்த விண்டோவில் தோன்றும் Complete R

குற்றாலம்

குற்றாலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அழகானஅருவி தான் ... வாருங்கள் இவ்விடத்தை பற்றி தகவல்கலை தெரிந்து கொள்வோம்....

குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் அருவிகள் நிறைந்த பகுதி ஆகும். இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது தென்காசியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், உள்ளது.குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும்.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் இருக்கின்றன. அவை பேரருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி , புலியருவி, பழைய குற்றாலம் அருவி, பாலருவி .

இன்னும் குற்றாலம் பற்றிய பல தகவல்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன்