Thursday, March 7, 2013

மென்பொருள் அறிமுகம்:


மென்பொருள் அறிமுகம்:

   

பென்டிரைவில் உள்ள நமது அழித்த கோப்புகளை மீட்டெடுக்க உதவும் அருமையான ஒரு மென்பொருள்
EaseUS Data Recovery Wizard 5.8.0.

மென்பொருளின் சிறப்புக்கள்:

நாம் நம்முடைய அளித்த கோப்புகளை முழுமையாக இம்மென்பொருள் மூலம் பெற முடியும்.

மென்பொருளின் மொத்த அளவே 6 எம்பி மட்டுமே

தரவிறக்குவது மிகவும் எளிது.

தரவிறக்க:

Easeus.com
என்ற இணைய முகவரிக்கு செல்லுங்கள், சென்ற உடன் முதல் பக்கத்திலேயே EaseUS Data Recovery Wizard 5.8.0.மென்பொருளின் EaseUS Data Recovery Wizard 5.8.0.முகப்பு தோற்றம் தெரியும்
அதன் பிறகு அதில் ReadMore  என்பதை கிளிக் செய்யுங்கள்அதன் பின்பு அதற்கு அடுத்து வரும் விண்டோவில் டவுன்லோட் என்பதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்



மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது:
இப்போது மென்பொருளை ஓபன் செய்து கொண்டு அதில்
Complete Recovery என்பதை கிளிக் செய்யுங்கள் அதன்பின்பு
Search All lost Files Automatically
என்பதை கிளிக் செய்து Next என்பதை கிளிக்


இந்த விண்டோவில் தோன்றும் Complete Recovery என்பதை கிளிக் செய்யுங்கள்



அதன்பின்பு search all lost  files automatically  என்பதை கிளிக் செய்து next என்பதை அழுத்துங்கள்

அதன்பின்பு தங்களுடைய pendrive வை செலக்ட் செய்து கொண்டு  next என்பதை அழுத்துங்கள்
அடுத்து வரும் விண்டோவில்  தங்களுடைய அழித்தகோப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்,

முக்கிய தகவல்: இந்த மென்பொருளை பயன்படுத்தி டேட்டா recovery செய்யும் போது product key கேக்கும், அதற்கு தாங்கள் நான் தரும் இந்த 
product keyyai {
IL9SW-3YE3M-LSMR8-PCDHB-L7FDL} உபயோகித்து கொள்ளுங்கள்
product key யை activate செய்யாமல் இந்த மென்பொருளை பயன் படுத்த முடியாது