Friday, June 21, 2013

மென்பொருள் அறிமுகம்


                                       Driver Genius  Professional  12

நமது கணினியில் உள்ள அனைத்து பாகங்களையும் அறிய உதவும் ஒரு மென்பொருள்தான் Driver Genius  Professional  12. இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவென்றால், நமது கணினியின் motherboard , hard  disk மற்றும் processor இவை அனைத்தையும் திரையில் காட்டும்,

மென்பொருளின் செயல்பாடுகள்:

  • நமது கணினியில் உள்ள motherboard டிரைவர் மென்பொருள்களை தானே தேடி பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்ய பயன்படுகிறது
  • நமது கணினிக்கு தேவையில்லாத மென்பொருளை நீக்கப் பயன்படுகிறது
  •  நமது கணினியின் motherboard Driver மென்பொருள்களை தானாகவே அப்டேட் செய்ய பயன்படுகிறது
 மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது:
  •  முதலில் http://www.driver-soft.com/download.html  என்ற இணைய முகவரிக்கு சென்று இம் மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்களது
  • கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

 அதன்பிறகு Driver  genius மென்பொருளை run செய்யுங்கள்
 திரையில் தோன்றும் விண்டோவில் Hardware Info என்பதை
கிளிக் செய்யவும்
 
கிளிக்  Hardware Info 
அடுத்து வரும் திரையில் நமது கணினியின் அனைத்து பாகங்களையும் Driver Genius  Professional  12 டிஸ்ப்ளே செய்யும், இதன் மூலம் நமது கணினியின் Motherboard டிரைவர் மென்பொருள்கள் பதிவிறக்கம் ஆகி, நமது கணினியில் அப்டேட் ஆகும். 

                                                                                                                                     
                                                                                                                                  வேல்