என்னைப்பற்றிஎன்னைப் பற்றி  •  இளங்கலை கணிப்பொறியியல் படித்துள்ளேன் ,சிறு வயதில் இருந்தே   வாசிப்பதை நேசிப்பவன்.


 பிடித்த வாசகம்:   •  "வாழ்நாள் முழுவதும் சந்தோசமாய் இருக்க எப்பொழுதும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்"


பிடித்த பொன்மொழி

  • "ஏழையின் சிரிப்பில் இறைவனைக்  காண்போம்" - அறிஞர்  அண்ணா 
  • "நீ  நடந்து போக பாதை  இல்லையே என்று கவலைப்படாதே,நீ நடந்து    போனால் அதுவே பாதையாக மாறும்" -டாக்டர் APJ.அப்துல் கலாம் 

 பிளாகைப் பற்றி


  • என் வாழ்வில் நான் சந்தித்த,ரசித்த சுவையானப் பகுதிகளின்   பதிவுகள்